உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கு மாவட்டம் (இசுரேல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • எபிரேயம்מחוז הדרום
 • அரபுلواء الجنوب
நகரங்கள்12
உள்ளூர் சபைகள்11
பிராந்திய சபைகள்15
தலைநகர்பீர்சேபா
பரப்பளவு
 • மொத்தம்14,185 km2 (5,477 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்12,44,200
ஐஎசுஓ 3166 குறியீடுIL-D
எருசலேம் நகரில் இருந்து அஸ்தோது நகருக்கு செல்லும் வழித்தடம்

தெற்கு மாவட்டம் (எபிரேயம்: מחוז הדרום‎, Meḥoz HaDarom; அரபு மொழி: لواء الجنوب‎) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. இங்கு மக்கள் அடர்த்தி மிக குறைவு மேலும் இதுவே பரப்பளவில் நாட்டின் பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் பெரும்பாலும் நெகேவ் பாலைவன பகுதியையும், அரவா பள்ளத்தாக்கு பகுதியையும் உள்ளடக்கியது. தெற்கு மாவட்ட மக்கள்தொகை 1,086,240 ஆகும். மேலும் இதன் பரப்பளவு 14,185 km2 ஆகும்.[1] மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 79.66% யூதர்களும் 12.72% அரபு (இஸ்லாம்) மதத்தவர்களும், 7.62% மற்ற மத மக்களும் உள்ளனர். மாவட்டத்தின் தலைநகரம் பீர்சேபா ஆகும்.அஸ்தோது பெருநகரமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]