தென் சமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் சமி மொழி
Åarjelsaemien gïele
பிராந்தியம்நோர்வே, சுவீடன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (600 காட்டடப்பட்டது: 1992)e17
யூரலிய மொழிக் குடும்பம்
  • சமி மொழிகள்
    • மேற்கு சமி மொழிகள்
      • தென் சமி மொழி
இலத்தீன் எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சுனோசா (Snåsa), நோர்வே[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sma
ISO 639-3sma
மொழிக் குறிப்புsout2674[2]
{{{mapalt}}}
Southern Sami is 1 on this map.
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

தென் சமி மொழி (Southern Sami) தென்மேற்கு சமி மொழிகளுள் ஒன்றாகும். இது தீவிரமாக அருகிவரும் மொழியாகும். சுமார் 600 பேர் (சுவீடன்: 300; நார்வே; 300) சரளமாக இம்மொழியைப் பேசக் கூடியவர்களாக உள்ளார்கள்[3]. எனவே, இவ்விரு நாடுகளிலும் தென் சமி மொழி சிறுபான்மையினர் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[4]. தென் சமி மொழி, எழுத்து வடிவம் கொண்ட ஆறு சமி மொழிகளுள் ஒன்றாகும். என்றாலும், சில புத்தகங்களே இம்மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று, தென் சமி மொழி-நோர்வே மொழி அகரமுதலியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "European charter for regional or minority languages". Report, 05.03.2002. Ministry of Culture, Norway. March 2002. 8 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Southern Sami". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/sout2674. 
  3. "Saami, South". Ethnologue. 8 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "To which languages does the Charter apply?". European Charter for Regional or Minority Languages. Council of Europe. p. 5. 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_சமி_மொழி&oldid=3559096" இருந்து மீள்விக்கப்பட்டது