உள்ளடக்கத்துக்குச் செல்

தென்சான் அணை

ஆள்கூறுகள்: 33°20′32″N 130°7′56″E / 33.34222°N 130.13222°E / 33.34222; 130.13222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்சான் அணை
Tenzan Dam
தென்சான் அணை is located in யப்பான்
தென்சான் அணை
யப்பான்-இல் தென்சான் அணை
Tenzan Damயின் அமைவிடம்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°20′32″N 130°7′56″E / 33.34222°N 130.13222°E / 33.34222; 130.13222
கட்டத் தொடங்கியது1978
திறந்தது1986
அணையும் வழிகாலும்
உயரம்69 மீட்டர்
நீளம்380 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு3270 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி0.8 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி14 எக்டேர்

தென்சான் அணை (Tenzan Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது பாறைகளை நிரப்பி கட்டப்பட்ட வகை அணையாகும். 69 மீட்டர் உயரமும் 380 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 0.8 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 14 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 3270 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tenzan Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சான்_அணை&oldid=3504420" இலிருந்து மீள்விக்கப்பட்டது