தூபகெரெ
Appearance
தூபகெரெ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°17′31″N 77°32′35″E / 13.292°N 77.543°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் ஊரக மாவட்டம் |
ஏற்றம் | 881 m (2,890 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,199 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 561 204 |
தொலைபேசி குறியீடு | 08119 |
வாகனப் பதிவு | KA-43 |
தூபகெரெ என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஊரக மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். தூபகெரெயில் கன்னடம் பேசப்படுகிறது. இதன் மக்கள் தொகை 2,199 ஆகும். இந்த ஊர் தொட்டபல்லாபூருக்கு அருகில் உள்ள முக்கிய வேளாண் மையமாகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான பெங்களூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தொட்டபல்லாபூரில் 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தில் 564 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2485 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1207 (48.6 %) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1278 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 65.3 % ஆகும்.[1]
பள்ளிகளும் கல்லூரிகளும்
[தொகு]- அரசு மேல்நிலைப்பள்ளி, தூபகெரெ
- அரசு புகுமுக வகுப்புக் கல்லூரி, தூபகெரெ
வங்கி
[தொகு]- கார்ப்பரேசன் வங்கி, தூபகெரெ
சுற்றுலா ஈர்ப்புகள்
[தொகு]- மாகாளி துர்கை மலை : ஸ்ரீ சுப்பிரமணிய காட்டி
- இராகவேந்திர சுவாமி மடம்: லக்கசந்திரா.
- பிரசன்ன இலட்சுமி வெங்கடேசுவர சுவாமி கோயுல் : தூபகெரே
- காட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் : காட்டி சுப்பிரமணியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tubagere Village".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)