துவிதம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவிதம்
நூல் பெயர்:துவிதம்
ஆசிரியர்(கள்):ஆழியாள்
வகை:கவிதை இலக்கியம்
துறை:{{{பொருள்}}}
காலம்:மார்ச் 2006
இடம்:அவுஸ்திரேலியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:60
பதிப்பகர்:மறு
பதிப்பு:டெக்னோ அச்சகம், கொழும்பு
ஆக்க அனுமதி:எல்லா உரிமையும் ஆசிரியருக்கு

இந்நூல், ஆழியாள் என்ற புனைபெயரை கொண்ட மதுபாஷினி என்ற கவிஞரின் கவிதைகளின் தொகுப்பாகும். எக்ஸில், ஊடறு, மூன்றாவது மனிதன், பெண்கள் சந்திப்பு மலர் 2004 போன்ற சஞ்சிகைகளிலும் நூற்களிலும் வெளிவந்த இக்கவிஞரது படைப்புக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவிதம்_(நூல்)&oldid=3216986" இலிருந்து மீள்விக்கப்பட்டது