துவர்கள்
Appearance
துவர்கள் (Tuvans) என்பவர்கள் உருசியா (துவா), மங்கோலியா மற்றும் சீனாவில் வாழும், சைபீரியாவை பூர்வீகமாக கொண்ட[1] ஒரு துருக்கிய இன மக்கள்[2] ஆவர். இவர்கள் ஒரு சைபீரிய துருக்கிய மொழியான துவா மொழியை பேசுகின்றனர்.[3] மங்கோலியாவில் இவர்கள் உரியாங்கை மக்களின் ஒருவராக கருதப்படுகின்றனர்.[4]
வரலாற்று ரீதியாக துவர்கள் கால்நடையை மேய்க்கும் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள், ரெயின்டீர்கள், மாடுகள் மற்றும் யாக் எருமைகளின் மந்தைகளை கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேணி வந்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Y-DNA haplogroups of Tuvinian tribes show little effect of the Mongol expansion". Indo-European.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 12 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
- ↑ Otto Maenchen-Helfen, Journey to Tuva, p. 169
- ↑ "CNBC Asia-Pacific: Network Schedule". Advameg, Inc. everyculture.com.
- ↑ "Uriyangqad, which is the plural form of Uriyangqan, itself originally a plural of Uriyangqai." KRUEGER, John (1977). Tuvan Manual. p. 10.