துளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துளிர் 1987[1][2] ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால், தமிழில் வெளியாகும் ஒரு இந்திய மாதாந்திர குழந்தைகள் அறிவியல் இதழ் ஆகும். அதன் நோக்கம்  அறிவியலைப் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் கொண்டு வருவதாகும். இவற்றின் தலைமையகம் சென்னையில் உள்ளது. குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவால் துளிர் நீடித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shubashree Desikan (26 November 2012). "Children’s magazine celebrates silver jubilee". The Hindu. பார்த்த நாள் 28 December 2013.
  2. M. T. Saju (29 November 2012). "25 years on, children's magazine going strong". The Times of India (Chennai). http://timesofindia.indiatimes.com/city/chennai/25-years-on-childrens-magazine-going-strong/articleshow/17408957.cms. பார்த்த நாள்: 29 July 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளிர்&oldid=2722455" இருந்து மீள்விக்கப்பட்டது