துலிப் சமரவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலிப் சமரவீர
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 5
ஓட்டங்கள் 211 91
மட்டையாட்ட சராசரி 15.07 22.75
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 42 49
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

துலிப் பிரசன்ன சமரவீர (Dulip Prasanna Samaraweera , பிறப்பு: பிப்ரவரி 12. 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1993-1995 இல் 7தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_சமரவீர&oldid=2218000" இலிருந்து மீள்விக்கப்பட்டது