துலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலிப்
துலிப் மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வரிசை: Liliales
குடும்பம்: Liliaceae
துணைக்குடும்பம்: Lilioideae
பேரினம்: துலிபா

துலிப் (tulip) என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட துலிபா வகைத் தாவரமாகும்.[1] இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Christenhusz, Maarten J.M.; Govaerts, Rafaël; David, John C.; Hall, Tony; Borland, Katherine; Roberts, Penelope S.; Tuomisto, Anne; Buerki, Sven et al. (2013). "Tiptoe through the tulips – cultural history, molecular phylogenetics and classification of Tulipa (Liliaceae)". Botanical Journal of the Linnean Society 172 (3): 280–328. doi:10.1111/boj.12061. 
  2. "Tulipa in Flora of North America @". Efloras.org. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
துலிப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்&oldid=3845490" இலிருந்து மீள்விக்கப்பட்டது