துலா உமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலா உமா
Tula Uma
துலா உமா
கரிம் நகர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூலை 2014
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2021–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழிடம்(s)கரீம்நகர், இந்தியா

துலா உமா (Tula Uma) என்பவர் இந்தியாவின்தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கரீம்நகர் மாவட்டத்தின் முதல் பெண் ஜில்லா பரிசத் தலைவரும், இந்தியாவின் மாநிலக் கட்சியான தெலுங்கானா இராட்டிர சமிதியின் மாநில மகளிர் அணித் தலைவரும் ஆவார். இவர் தெலங்காணா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கதலாபூர் மண்டலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

உமா 5 சூலை 2014 அன்று ஜில்லா பரிசத் தலைவராகப் பதவியேற்றார்.[2]

உமா சூன் 2021-ல், எடெலா ராஜேந்தர் சர்ச்சைக்குரிய பதவி விலகலைத் தொடர்ந்து இவர் தெலங்கானா இராட்டிர சமிதியிலிருந்து விலகினார். மாநில மக்களிடம் இருந்து தங்களைப் பிரிக்கும் சதிகளில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது என்று இவர் குற்றம் சாட்டினார். 2021 சூன் 14 அன்று இவர் பாஜகவில் இணைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karimnagar gets its first woman ZP chair". Thehindu.com. 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  2. "TRS leader Tula Uma takes charge as Karimnagar ZP chairman". YouTube.com. 2014-07-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலா_உமா&oldid=3886140" இலிருந்து மீள்விக்கப்பட்டது