துர்கா கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்கா கிருஷ்ணா
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2017–முதல்
வாழ்க்கைத்
துணை
அர்ஜூன் இரவீந்திரன் (தி. 2021)
[1]

துர்கா கிருஷ்ணா (Durga Krishna; பிறப்பு அக்டோபர் 25,1996) மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

துர்கா இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்.[3] இவர் 5 ஏப்ரல் 2021 அன்று, கான்பெசன்சு ஆப் எ குக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரான அர்ஜுன் இரவீந்திரனை மணந்தார்.[4][5]

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள் Ref.
2017 விமானம் ஜானகி [3]
2018 பிரீத்தம் 2 அனு தங்கம் பவுலோசு [6]
2019 குட்டிமாமா அஞ்சலி [7]
காதல் ஆக்சன் டிராமா சுவாதி. [8]
2021 கான்பெசன்சு ஆப் எ குக்கு செரின் [9]
2022 உடால் பளபளப்பானது.
டுவண்டி ஒன் அவர்சு மாதுரி மேனன் கன்னட படம் [10]
குடுக்கு 2025 ஈவ் [11]
கிங் பிசு கலந்தி பால் [12]
2023 அணுராகம் நீத்தா [13]
2024 அய்யர் இன் அரேபியா [14]
மீரா [15]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் அலைவரிசை மேற்கோள்
2022-2023 டான்சிங் ஸ்டார்சு நீதிபதி ஏசியாநெட்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Actress Durga Krishna enters wedlock". Mathrubhumi. 5 April 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
  2. Anjana George (29 March 2019). "Anoop Menon helped me to step out of my comfort zone: Durga Krishna". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. 3.0 3.1 George, Anjana (20 February 2017). "Durga Krishna to romance Prithviraj in Vimanam". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
  4. "Jab they met! Durga Krishna shares a throwback pic with husband Arjun - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  5. "Wedding bells for actress Durga Krishna". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 29 April 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  6. George, Anjana (4 September 2018). "Durga Krishna and Saniya Iyyapan in Jayasurya's Pretham 2". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
  7. "Dhyan Sreenivasan and Durga Krishna's 'Thorathe' song from 'Kuttimama' released - Times of India". The Times of India.
  8. Digital Native (20 March 2019). "Durga Krishna to play cameo in 'Love Action Drama". The news minute.
  9. "Confession of Cuckoos first look poster launched - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
  10. Durga Krishna, Rahul Madhav and Sudev Nair in the Kannada thriller 21 hours
  11. The first look poster of Kudukku 2025 released
  12. "Anoop Menon's Kingfish censored with clean U". sify. Archived from the original on 1 April 2021.
  13. "Release plan announced for filmmaker Shahad's Anuragam". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  14. "Makers Of Dhyan Sreenivasan-starrer Iyer In Arabia Lock Release Date". News18 (in ஆங்கிலம்). 2024-01-08. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
  15. "Durga Krishna to play Meera in Mohanlal's 'RAM'". The Times of India. 19 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_கிருஷ்ணா&oldid=3920433" இலிருந்து மீள்விக்கப்பட்டது