துர்காபூர் அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 23°31′52″N 87°15′01″E / 23.53111°N 87.25028°E / 23.53111; 87.25028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்காபூர்
அனல்மின் நிலையம்
துர்காபூர் அனல் மின் நிலையம் is located in மேற்கு வங்காளம்
துர்காபூர் அனல் மின் நிலையம்
அமைவிடம்:துர்காபூர்
அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்துர்காபூர், Burdwan, மேற்கு வங்காளம்
அமைவு23°31′52″N 87°15′01″E / 23.53111°N 87.25028°E / 23.53111; 87.25028
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1966
உரிமையாளர்தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்350.00 MW
இணையதளம்
http://www.dvcindia.org/

துர்காபூர் அனல்மின் நிலையம் இந்தியாவில் துர்காபூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாரிய இரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும். இது தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

மின் நிலையம்[தொகு]

துர்காபூர் அனல்மின் நிலையம் 350 MW நிறுவப்பட்ட ஆற்றளவை கொண்டுள்ளது. 75MW திறனுள்ள முதல் மட்டும் இரண்டாம் தொகுதிகளில் 1985ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.[1].

நிறுவப்பட்ட ஆற்றளவு[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
முதல் 1 75 NA மூடப்பட்டுவிட்டது
முதல் 2 75 NA மூடப்பட்டுவிட்டது
முதல் 3 140 டிசம்பர், 1966 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 4 210 செப்டம்பர், 1982 செயல்பாட்டிலுள்ளது


இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Durgapur Thermal Power Station". Damodar Valley Corporation. Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-01-27.