துங்கரேசுவர் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 19°24′11″N 72°57′29″E / 19.40306°N 72.95806°E / 19.40306; 72.95806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{name}}}

துங்கரேசுவர் தேசியப் பூங்கா (Tungareshwar wildlife sanctuary, Tungareshwar National Park) என்ற விலங்குகள் சரணாலயம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்திலுள்ள பீடபூமி பகுதியான  வசைக்கு கிழக்கே உள்ளது,[1] மும்பையின் வடக்குப் பகுதியில், இப்பூங்கா அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 85 சதுர கி. மீ. பரப்பளவு கொண்டதாகும். இதன் அருகே சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, தான்சா உயிரின சரணாலயம் உள்ளன. 2003 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tungareshwar - Nature inFocus". natureinfocus.in.
  2. "Study finds 5 leopards in Tungareshwar". 3 மார்ச்சு 2024.