துகோசி ராவ் ஓல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துகோசி ராவ் ஓல்கர்
'இந்தோரின் பேரரசர்'
Tukoji Rao Holkar.png
துகோசி ராவ் ஓல்கர்
ஆட்சி1795 - 1797
பின்வந்தவர்காசி ராவ் ஓல்கர்
தந்தைதனுசி ஓல்கர்
பிறப்பு1723
இறப்பு15 ஆகத்து 1797
சமயம்இந்து

துகோசி ராவ் ஓல்கர் (1723 – 15 ஆகத்து 1797), ஓல்கர் வம்சத்தைச் சார்ந்தவரும் இந்தூர் அரசை மன்னர் ஆவார். (ஆட்சி. 1795–1797). இவர் தனுசி ஓல்கருடைய இரண்டாவது மகனாவார். இவருக்கு இரு மனைவிகளும், இரண்டாம் மல்கர் ராவ், காசிராவ், விதோசிராவ் மற்றும் யசுவந்த்ராவ் என நான்கு மகன்களும் இருந்தனர்.

வாழ்க்கை[தொகு]

அகில்யாபாய் ஓல்கரின் மறைவிற்குப் பிறகு துகோசி ராவ் ஓல்கர், ஆட்சிக்கு வந்தார். இவர் மூன்றாவது ஆட்சியாளர் ஆவார்.[1] மிகக்குறுகிய காலமாக 1795 முதல் 1797 வரை ஆட்சி புரிந்தார்.

இரண்டாம் துகோசி ராவ், 1857-ம் ஆண்டு இலண்டன் நியூசு நிறுவனத்திற்காக டபிள்யூ. கார்பென்டர், சன் உருவாக்கிய படிமம்

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "INDORE (Princely State) (19 gun salute)". பார்த்த நாள் செப்டம்பர் 13, 2015.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகோசி_ராவ்_ஓல்கர்&oldid=2209816" இருந்து மீள்விக்கப்பட்டது