உள்ளடக்கத்துக்குச் செல்

தீக்‌ஷா செத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீக்ஷா செத்
பிறப்பு14 பெப்ரவரி 1990 (1990-02-14) (அகவை 36)[1][2]
டில்லி, இந்தியா[3]
பணிநடிகை, அழகி
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்றுவரை
உயரம்1.75 m (5 அடி 9 அங்)[4]
எடை59 kg (130 lb)[4]

தீக்ஷா செத் (பிறப்பு - 14 பெப்ரவரி 1990) தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார்.

திரைப்படங்கள்

[தொகு]
வருடம்திரைப்படம்பாத்திரத்தின் பெயர்மொழிமேலும் தகவல்கள்
2010வேதம்பூஜாதெலுங்கு
2011மிரப்பக்காய்வைஷாலிதெலுங்கு
வான்டட்' நந்தினிதெலுங்கு
ராஜபாட்டைதர்ஷினிதமிழ்
2012ரிபெல்தெலுங்குபடபிடிப்பில்
நீப்புதெலுங்குபடபிடிப்பில்
வேட்டை மன்னன்தமிழ்படபிடிப்பில்
வருவான் தலைவன்தெலுங்கு, தமிழ்படபிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்‌ஷா_செத்&oldid=4388087" இலிருந்து மீள்விக்கப்பட்டது