தி பௌ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி பௌ
திரைப்பட விளம்பரம்
இயக்கம்கிம் கி-டக்
தயாரிப்புகிம் கி-டக்
கதைகிம் கி-டக்
நடிப்புஹான் யோ-ரிம்
ஜியோன் சியோங்-ஹவாங்
சியோ ஜி-சியோக்
கலையகம்கிம் கி-டக் பிலிம்ஸ்
வெளியீடுமே 12, 2005 (2005-05-12)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்$2,021,070[1]

தி பௌ (கொரியன் தலைப்பு: Hwal) 2005ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். 2005 கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[2]

கடலின் நடுவே மீன்பிடி படகில் வசித்துவரும் 60 வயது முதியவர், 16 வயதான பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். அவளுக்கு 17 வயதாகியதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார். இடையே மீன்பிடிக்க வருகின்ற இளைஞன் ஒருவனுடன் அவளுக்கு காதல் உண்டாகிறது. இவர்கள் மூவருக்கும் இடையான சம்பவங்களை இப்படம் விவரிக்கிறது.

நடிகர்கள்[தொகு]

==ஆதாரங்க ==

  1. "Hwal". Boxofficemojo. Retrieved March 04, 2012.
  2. "Festival de Cannes: The Bow". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-12-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பௌ_(திரைப்படம்)&oldid=2908499" இலிருந்து மீள்விக்கப்பட்டது