ஹான் யோ-ரிம்
Appearance
ஹான் யோ-ரிம் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 25, 1983 தென் கொரியா [1] |
பணி | நடிகர் |
Korean name | |
Hangul | 한여름 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Han Yeo-reum |
McCune–Reischauer | Han Yŏ-rŭm |
ஹான் யோ-ரிம் (அங்குல்: 한여름; பிறப்பு அக்டோபர் 25, 1983) தென் கொரிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் கிம் கி-டக் இயக்கத்தில் வெளிவந்த சமாரிடன் கேர்ள் மற்றும் தி பௌ திரைப்படங்களின் மூலம் அறியப்படுபவராக உள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]- சமாரிடன் கேர்ள் (2004)
- தி பௌ (2005)
- பென்டாஸ்டிக் பாராசூசைட்ஸ் 2007 [2]
- கிரேசி வெயிட்டிங் (2008)
- செக்ஸ் வாலன்டியர்: ஓப்பன் சீக்ரெட் பஸ்ட் ஸ்டோரி (2010)
தொலைக்காட்சி நாடகங்கள்
[தொகு]- டிரீம்மா ஸ்பெசல் "டு யூ நோ டீக்வுண்டோ?" (KBS2, 2012)
- எ டௌசன் அபெக்சன்ஸ் (MBC / 2011-2012) - சா ஹீ-சூ [3]
- சிட்டி ஆப் கிளாஸ் | யுரியு சியோங் (SBS / 2008-2009) - காங் ஹி-யங் [4]
- சாங்டூ, லெட்ஸ் கோ டு ஸ்கூல் | சாங்டுயா, ஹச்யோகஜா! (KBS2 / 2003) [5]
- நான் ஸ்டாப் 2 (MBC / 2002) [6]