தி. பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தி. பால் (பிறப்பு: மே 9 1932) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "பேய்களின் திருவிளையாடல்கள்" (சிறுகதைகள் - 1989);
  • "ஒரு பயணத்தில் சில தப்புகள்" (கதம்பம் - 1994)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._பால்&oldid=860716" இருந்து மீள்விக்கப்பட்டது