திவ்யா தயால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யா தயால்
Divya Dhayal
இந்திய மகளிர் வில்வித்தை வீராங்கணை
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியா
பிறப்புபரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
வசிப்பிடம்புனே, மகாராட்டிரம், இந்தியா[1]
ஆண்டுகள் செயலில்2014–முதல்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவிற்கலை
தரவரிசை எண்35[4]
அணிஇந்திய வில்வித்தை சங்கம்[2]
தொழில்முறையானது2014
பயிற்றுவித்ததுவிக்ரம் எஸ். தயால்[3]
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசை21[5]

திவ்யா தயால் (Divya Dhayal) இந்தியாவைச் சேர்ந்த விற்கலை வீராங்கனை ஆவார். இவர் தனது 15 வயதில் தேசிய வில்வித்தை வாகையாளர் ஆனார். திவ்யா உலக வில்வித்தை இளைஞர் வாகையாளர் போட்டி, வில்வித்தை உலகக் கோப்பைகள், பன்னாட்டு வில்வித்தை போட்டிகள்[6][7] மற்றும் பிற பன்னாட்டு வில்வித்தை நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[8][9]

திவ்யா தனது ஆரம்ப வில்வித்தை பயிற்சியைத் தரைப்படை விளையாட்டு நிறுவனத்தில் தொடங்கினார்.[10] புனேவிலும் பின்னர் பிற இடங்களிலும், கர்னல் விக்ரம் எஸ். தயால் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொண்டுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் பிறந்த தயால், தரைப்படை வீரர் குடும்பத்திலிருந்து வந்தவர்.[11] இவருடைய தந்தை கர்னல். விக்ரம் எஸ் தயால் தரைப்படை அதிகாரி ஆவார்.[12]

தொழில்[தொகு]

திவ்யா தனது 13 வயதில் 2014-ல் வில்வித்தை பயணத்தைத் தொடங்கினார்.[11]

தேசிய போட்டிகள்[தொகு]

திவ்யா 2017-ல் நடைபெற்ற மூத்த தேசிய வில்வித்தை வாகையாளர் போட்டியில் தனிநபர் தங்கம் மற்றும் கலப்பு அணி தங்கம் பதக்கத்தினை வென்றார்.

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

திவ்யா உலகக் கோப்பையில்[13] பங்கேற்பதன் மூலம் பன்னாட்டு வீராங்கனையாக விளையாடத் தொடங்கினார். திவ்யா 2016 முதல் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.[14]

சாதனைகள்
ஆண்டு தலைப்பு வகை பதக்கம் இடம்
2018 வில்வித்தை ஆசியக் கோப்பை போட்டி, நிலை-3[15][16] மகளிர் கூட்டுத் தனி நபர் வெள்ளி சீன தைபே
2018 ஆசியக் கோப்பை, நிலை-2[17] மகளிர் கூட்டுத் தனி நபர் வெண்கலம் மணிலா
2018 ஆசியக் கோப்பை, நிலை-2 மகளிர் கூட்டுத் அணி வெள்ளி மணிலா
2018 ஆசியக் கோப்பை, நிலை-1[18] மகளிர் கூட்டு அணி வெண்கலம் பாங்காக்
2018 உலகக் கோப்பை[19][20][21] மகளிர் கூட்டு அணி வெள்ளி ஆண்டலியா
2017 உலக வில்வித்தை இளைஞர் வாகையாளர் போட்டி[22][23] மகளிர் கூட்டு அணி வெண்கலம் ரொசாரியோ
2017 ஆசியக் கோப்பை மகளிர் கூட்டு அணி வெள்ளி தைவான்
2017 ஆசிய கோப்பை மகளிர் கூட்டுத் தனி நபர் தங்கம் தைவான்
2017 ஆசியக் கோப்பை கலப்பு கூட்டு குழு தங்கம் தைவான்
2017 உலகக் கோப்பை[24][25][26] கலப்பு கூட்டு குழு வெண்கலம் ஆண்டலியா

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திவ்யா இந்திய விளையாட்டு விருதுகளைப் பெற்றார்.[27] மேலும் குஷ்பு தயால்[28] மற்றும் திக்விஜய் தயால் ஆகிய இரு உடன்பிறப்புகள் உள்ளனர்.[29] புனேயில் உள்ள தரைப்படையில் உள்ள பொதுப் பள்ளியில் படித்தார்.[30][31]

மேற்கோள்கள்[தொகு]

  1. Upadhye, Aishwarya (4 June 2017). "International archer twins hit the bullseye". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN (Pune). https://timesofindia.indiatimes.com/city/pune/intl-archer-twins-hit-the-bullseye/articleshow/58980894.cms. 
  2. "Subject: 2nd and Final Selection Trial for 2018-Asian Games-Jakarta" (PDF). AAI Circular. Archery Association of India. 21 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  3. {{cite web}}: Empty citation (help)
  4. "divya-dhayal". worldarchery.org. World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  5. Selva Ganapathy (14 July 2017). "India's rising star Divya shines at Asia Cup". World Archery Federation. https://worldarchery.org/news/150151/indias-rising-star-divya-shines-asia-cup. 
  6. PTI (8 March 2018). "india finish with three gold medals at archery asia cup". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/india-finish-with-three-gold-medals-at-archery-asia-cup/articleshow/63222794.cms. 
  7. "2018 Archery Asia Cup – Stage 1". https://sportstalk24.com/2018-archery-asia-cup-stage-1. 
  8. Sarthak Sharma (8 July 2017). "15-year-old Divya Dhayal clinches two gold medals at Asia Archery Cup". Sportskeeda. https://www.sportskeeda.com/archery/divya-dhayal-clinches-gold-in-asia-archery-cup. 
  9. "Iran's Ebadi wins gold at Asia Cup archery meet". 2017-07-08. https://www.tehrantimes.com/news/414894/Iran-s-Ebadi-wins-gold-at-Asia-Cup-archery-meet. 
  10. "International standard shooting range". www.armysportsinstitute.com. 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  11. 11.0 11.1 Ananya Barua (2018-11-07). "Hitting the bullseye: One arrow at a time, Pune's champion family of archers take a bow". https://www.hindustantimes.com/pune-news/hitting-the-bullseye-one-arrow-at-a-time-pune-s-champion-family-of-archers-take-a-bow/story-s5eICKl1p8E9meDwL7cpSK.html. 
  12. Anjali Shetty (2018-06-24). "Pune's 30 Under 30". https://www.hindustantimes.com/pune-news/pune-s-30-under-30-part-1-young-achievers-aiming-for-the-stars/story-lwXL2wA5P3yrpmGiZSaz5J.html. 
  13. "Antalya 2016 Hyundai Archery World Cup Stage 3". worldarchery.org. World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  14. Chris Wells. "9 athletes to watch at the 2017 World Archery Youth Championships". World Archery Federation. https://worldarchery.org/news/153444/9-athletes-watch-2017-world-archery-youth-championships. 
  15. PTI. "India bag four medals at Asian Archery, finish third". The Indian Express. https://indianexpress.com/article/sports/sport-others/india-bag-four-medals-at-asian-archery-finish-third-5254159. 
  16. PTI (10 July 2018). "India finished joint-third with Iran at Archery Asia Cup Stage 3 in Taipei, bag three silver medals and one bronze". Firstpost. https://www.firstpost.com/sports/india-finished-joint-third-with-iran-at-archery-asia-cup-stage-3-in-taipei-bag-three-silver-medals-and-one-bronze-4708201.html. 
  17. Ananya Barua (11 April 2018). "Pune's archery prodigy, Divya Dhayal brings home two medals from Manila Asia Cup". Hindustan Times. https://www.hindustantimes.com/pune-news/pune-s-archery-prodigy-divya-dhayal-brings-home-two-medals-from-manila-asia-cup/story-hpGpFw480FoYy7vkakLAkN.html. 
  18. Y B Sarangi (8 March 2018). "muskan kirar wins gold in team archery at asia cup stage I". Sportstar. https://sportstar.thehindu.com/archery/muskan-kirar-wins-gold-in-team-archery-at-asia-cup-stage-i/article22986045.ece. 
  19. PTI (25 May 2018). "India bag silver and bronze in archery World Cup". Hindustan Times. https://www.hindustantimes.com/other-sports/india-bag-silver-and-bronze-in-archery-world-cup/story-jO8teLCZFECNHMi3VKf4sL.html. 
  20. Jyothi Surekha Vennam (25 May 2018). "India bag silver, bronze in archery World Cup". Zee News. http://zeenews.india.com/other-sports/india-bag-silver-bronze-in-archery-world-cup-2111300.html. 
  21. PTI (25 May 2018). "india bag silver bronze in archery world cup". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/india-bag-silver-bronze-in-archery-world-cup/articleshow/64321962.cms. 
  22. Express News Service (5 September 2017). "Dhayal sisters qualify for Youth World Championship". The Indian Express. https://indianexpress.com/article/cities/pune/dhayal-sisters-qualify-for-youth-world-championship-4829422/. 
  23. Express News Service (9 October 2017). "Dhayal Sisters win bronze in World Championship". The Indian Express. https://indianexpress.com/article/sports/dhayal-sisters-win-bronze-in-world-championship-4881341/. 
  24. Arti Diwan (12 June 2017). "Divya Dhayal wins bronze medal at Archery World Cup". sportsflashes.com. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  25. Jigar Hindocha (15 June 2017). "Calmness can earn you medal". sakaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  26. ESPN staff (11 June 2017). "India win bronze in compound mixed team event at World Cup". ESPN. http://www.espn.in/espn/story/_/id/19597329/india-win-bronze-compound-mixed-team-event-world-cup. 
  27. "Indian Sports Honours". facebook.com. Indian Sports Honours. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  28. "Khushbu Dhayal". worldarchery.org. World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  29. "Digvijay Dhayal". worldarchery.org. World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 28 January 2018.
  30. Divya Dhayal (28 July 2018). "Everybody excels in their own time, you just need to be patient". thebridge.in. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  31. Md Imtiaz (25 December 2017). "Looking back on 2017: Divya Dhayal raised the bar at the Archery Asia Cup". thebridge.in. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_தயால்&oldid=3760853" இலிருந்து மீள்விக்கப்பட்டது