திலைட்டு
Jump to navigation
Jump to search
திலைட்டு (ஆங்கிலம்: Delight) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1997ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இது போலாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். தற்போது இவ்விசைக்குழு ஆல்டர்நேட்டிவு மெட்டல் பாடல்களையும் வெளியிடுகின்றது.