திரேசி சுலாத்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்மி குமிழிகள் பற்றிய ஓவியரின் கற்பிதம்

திரேசி சுலாத்தியர் (Tracy Slatyer) கோட்பாட்டு வானியலில் கவனம் குவிக்கும் ஒரு துகல் இயற்பியலாளர் ஆவார்.[1][2] இவர் 2014 இல் காம்மாக் கதிர்வழி பெர்மி குமிழிகலைக் கண்டுபிடித்தமைக்காக உரோசி பரிசைப் பெற்றார். இது நம் பால்வெளியில்ஈதுவரை எதிர்பார்க்காத பேரியல் கட்டமைப்பு ஆகும்.[3][4][5] இவரது ஆய்வு பால்வழி மையத்தில் அமைந்த கரும்பொருண்மம், காம்மாக் கதிர் உருத்தோற்றம் பற்ரிய விளக்கங்களின் தேட்டத்திலும் கவனம் குவிக்கிறது.[6]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் ஆத்திரேலியா, காபெராவில் உள்ள நரபுந்தா கல்லூரியில் படித்தார்.[7] சுலாத்தியர் 2010 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[3]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

  • 9/2010 - 7/201முறுப்பினர், உயர்நிலை ஆய்வு நிறுவனம்[1]
  • உதவிப் பேராசிரியர், இயற்பியல் துறை, மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • தவுகிளாசு பின்க்பெய்னருடனும் மெங்சூவுடனும் இணைந்து உரோசி பரிசு (2014)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tracy Slatyer".
  2. "Physics - Tracy R. Slatyer".
  3. 3.0 3.1 3.2 "2014 Rossi prize awarded to Douglas Finkbeiner, Tracy Slatyer, and Meng Su".
  4. "Meng Su wins 2014 Bruno Rossi Prize (along with Tracy Slatyer, MIT, and Douglas Finkbeiner, CfA) | MIT Kavli Institute for Astrophysics and Space Research".
  5. "HEAD AAS Rossi Prize Winners | High Energy Astrophysics Division".
  6. Sokol, Joshua (September 1, 2016), "A Seeker of Dark Matter's Hidden Light: The physicist Tracy Slatyer is searching for faint wisps of dark matter annihilating in the early universe — and perhaps in hiding places closer to home", Quanta.
  7. Griffiths, John (6 November 2014). "Celebrating ACT Public School alumni". Archived from the original on 16 April 2016. https://web.archive.org/web/20160416041854/http://citynews.com.au/2014/celebrating-act-public-school-alumni/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேசி_சுலாத்தியர்&oldid=2896314" இருந்து மீள்விக்கப்பட்டது