திரேசி சுலாத்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்மி குமிழிகள் பற்றிய ஓவியரின் கற்பிதம்

திரேசி சுலாத்தியர் (Tracy Slatyer) கோட்பாட்டு வானியலில் கவனம் குவிக்கும் ஒரு துகல் இயற்பியலாளர் ஆவார்.[1][2] இவர் 2014 இல் காம்மாக் கதிர்வழி பெர்மி குமிழிகலைக் கண்டுபிடித்தமைக்காக உரோசி பரிசைப் பெற்றார். இது நம் பால்வெளியில்ஈதுவரை எதிர்பார்க்காத பேரியல் கட்டமைப்பு ஆகும்.[3][4][5] இவரது ஆய்வு பால்வழி மையத்தில் அமைந்த கரும்பொருண்மம், காம்மாக் கதிர் உருத்தோற்றம் பற்ரிய விளக்கங்களின் தேட்டத்திலும் கவனம் குவிக்கிறது.[6]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் ஆத்திரேலியா, காபெராவில் உள்ள நரபுந்தா கல்லூரியில் படித்தார்.[7] சுலாத்தியர் 2010 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[3]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

  • 9/2010 - 7/201முறுப்பினர், உயர்நிலை ஆய்வு நிறுவனம்[1]
  • உதவிப் பேராசிரியர், இயற்பியல் துறை, மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • தவுகிளாசு பின்க்பெய்னருடனும் மெங்சூவுடனும் இணைந்து உரோசி பரிசு (2014)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tracy Slatyer". Institute for Advanced Study. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  2. "Physics - Tracy R. Slatyer". physics.aps.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  3. 3.0 3.1 3.2 "2014 Rossi prize awarded to Douglas Finkbeiner, Tracy Slatyer, and Meng Su". astronomy.fas.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  4. "Meng Su wins 2014 Bruno Rossi Prize (along with Tracy Slatyer, MIT, and Douglas Finkbeiner, CfA) | MIT Kavli Institute for Astrophysics and Space Research". space.mit.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  5. "HEAD AAS Rossi Prize Winners | High Energy Astrophysics Division". head.aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  6. Sokol, Joshua (September 1, 2016), "A Seeker of Dark Matter's Hidden Light: The physicist Tracy Slatyer is searching for faint wisps of dark matter annihilating in the early universe — and perhaps in hiding places closer to home", Quanta.
  7. Griffiths, John (6 November 2014). "Celebrating ACT Public School alumni" இம் மூலத்தில் இருந்து 16 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160416041854/http://citynews.com.au/2014/celebrating-act-public-school-alumni/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேசி_சுலாத்தியர்&oldid=2896314" இலிருந்து மீள்விக்கப்பட்டது