திருவூர்
திருவூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி[தொகு]
இது திருவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விஜயவாடா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
ஊர்கள்[தொகு]
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அக்கபாலம்
- அஞ்சனேயபுரம்
- சிந்தலபாடு
- சிட்டேலா
- எறமாடு
- கானுகபாடு
- கொகிலம்பாடு
- லட்சுமிபுரம்
- மல்லேலா
- முனுகுல்லா
- முஸ்டிகுண்ட்லா
- நடிமி திருவூர்
- பெத்தவரம்
- ராஜுபேட்டை
- திருவூர் (ஊரகம்)
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Krishna.pdf பரணிடப்பட்டது 2014-10-10 at the வந்தவழி இயந்திரம் கிருஷ்ணா மாவட்டத்தின் மண்டலங்களும் ஊர்களும்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-23 அன்று பார்க்கப்பட்டது.