திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1997
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1]
இணையதளம்http://www.tvrasc.in

திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Thiruvalluvar Arts and Science College), என்பது தமிழ்நாட்டின், குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • உயிர்வேதியியல்
  • நுண்ணுயிரியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  2. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]