உள்ளடக்கத்துக்குச் செல்

திருமீயச்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமீயச்சூர் என்பது மயிலாடுதுறையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிற்றூர். இங்கு குடி கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதாம்பாள் உடனுறை ஸ்ரீ மேக நாத ஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும்.

இக்கோவில் அமைந்துள்ள இடத்தைக் கீழ்க்கண்ட இணைய தளத்தின் மூலம் காணலாம்.

http://wikimapia.org/#lat=10.953495&lon=79.641352&z=13&l=0&m=s&v=9

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமீயச்சூர்&oldid=3786901" இலிருந்து மீள்விக்கப்பட்டது