திருநள்ளாறு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநள்ளாறு வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் திருநள்ளாற்றில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த வட்டத்துக்கு உட்பட்ட ஊர்கள்

இந்த வட்டத்தில் திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய உள்ளூராட்சிப் பிரிவுகள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநள்ளாறு_வட்டம்&oldid=3558205" இலிருந்து மீள்விக்கப்பட்டது