திருட்டு ஈ (குடும்பம்)
Appearance
திருட்டு ஈ Asilidae | |
---|---|
திருட்டு ஈ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | Brachycera
|
உள்வரிசை: | Asilomorpha
|
பெருங்குடும்பம்: | Asiloidea
|
குடும்பம்: | அசிலிடே
|
துணைக்குடும்பங்கள் | |
|
திருட்டு ஈ அல்லது அசிலிடே (Asilidae) என்பது (robber fly) திருட்டு ஈ குடும்பப் பூச்சியாகும். இவை "கொலையாள் ஈ" (assassin flies) எனவும் அழைக்கப்படும். இவை பலமுள்ளவை. இவ் ஈக்கள் குறுகியதும், விறைப்பான உறிஞ்சு குழல்களைக் கொண்டு மேல் தொண்டையால் உறிஞ்சுகின்றன.[1][2] "திருட்டு ஈ" என்ற பெயர் அவற்றின் மூர்க்கமான உணவை உண்ணும் பழக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை பொதுவாக மற்றைய பூச்சிகளையே உண்ணுகின்றன. அவ்வேளையில் அவை காத்திருந்து பதுங்கி பூச்சிகள் பறக்கும்போது இரையைப் பிடிக்கின்றன.
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: