திருடாத திருடன்
தோற்றம்
| திருடாத திருடன் | |
|---|---|
| இயக்கம் | எம். எஸ். பி. சாரதி |
| தயாரிப்பு | எஸ். ராமமூர்த்தி சங்கம் புரொடக்ஷன்ஸ் |
| கதை | ரவீந்தர் |
| இசை | டி. சலபதி ராவ் |
| நடிப்பு | என். டி. ராமராவ் சாவித்திரி |
| வெளியீடு | சூலை 24, 1970 |
| நீளம் | 4262 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருடாத திருடன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். எஸ். பி. சாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-147. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)