திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின்தமிழ்நாடின்   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தில் திருச்சி மேற்கு வட்டம், திருச்சி கிழக்கு வட்டம், திருவெறும்பூர் வட்டம் ஆகிய பகுதிகள் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Tiruchirapalli district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.