திரிலோகி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிலோகி சிங்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1967-1968, 1970-1980
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-03-10)10 மார்ச்சு 1908
இறப்பு30 சனவரி 1980(1980-01-30) (அகவை 71)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
பிரஜா சோசலிச கட்சி

திரிலோகி சிங் (Triloki Singh)(10 மார்ச் 1908-30 சனவரி 1980) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 27 ஏப்ரல் 1967 முதல் 2 ஏப்ரல் 1968 வரையும், 3 ஏப்ரல் 1970 முதல் 2 ஏப்ரல் 1976 வரையும் மற்றும் ஏப்ரல் 3 1976 முதல் 3 இவருடைய இறப்பு வரை இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] பிரஜா சோசலிச கட்சியின் உறுப்பினராக 1957 முதல் 1962 வரை உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இவர் லக்னோ கிழக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  2. "UTTAR PRADESH LEGISLATIVE ASSEMBLY". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  3. "Lucknow east: Illustrious constituency, conscious voters". Arunav Sinha. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிலோகி_சிங்&oldid=3742507" இலிருந்து மீள்விக்கப்பட்டது