தியோ நாத் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியோ நாத் யாதவ் (Deo Nath Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஆவார். யாதவ் மதுபனி மாவட்டத்தில் உள்ள புல்பரசு சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக 1995 மற்றும் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோ_நாத்_யாதவ்&oldid=3734743" இலிருந்து மீள்விக்கப்பட்டது