தியான புத்தர் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியான புத்தர் சிலை, அமராவதி[1]
Dhyana Buddha statue in Amaravati.jpg
தியான நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர்
அமைவிடம்அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம், இந்தியா
ஆள்கூற்றுகள்16°34′44″N 80°21′11″E / 16.5789°N 80.3531°E / 16.5789; 80.3531ஆள்கூறுகள்: 16°34′44″N 80°21′11″E / 16.5789°N 80.3531°E / 16.5789; 80.3531
உயரம்125 அடிகள் (38 m)
நிர்வகிக்கும் அமைப்புAPTDC
Materialபைஞ்சுதைப் பூச்சு, கல்

தியான புத்தர் சிலை, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதியில் அமைந்துள்ளது. தியான புத்தர் சிலையானது சுமார் 125 அடி (38 மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2] இச்சிலை கிருஷ்ணா நதி ஆற்றங்கரையில் சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சிலையின் அருகில் புத்த மத சிறப்புகளை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhayana Buddha Project in Amaravathi".
  2. "Amaravathi buddha project".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான_புத்தர்_சிலை&oldid=3127253" இருந்து மீள்விக்கப்பட்டது