திமிட்டர் இவனோவ் போபோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிட்டர் இவானோவ்
Dimitar Ivanov
பிறப்புஅக்டோபர் 13, 1894
மாகோட்செவோ, பல்காரியா
இறப்புஅக்டோபர் 13, 1894
சோஃபியா, பல்காரியா
வாழிடம்சோஃபியா, பல்காரியா
தேசியம்பல்காரியாn
துறைகரிம வேதியியல், இயற்கைப் பொருட்களின் வேதியியல், கரிமத் தொகுப்பு வினைகள்
பணியிடங்கள்சோஃபியா பல்கலைக்கழகம்,
வேதியியல் பேராசிரியர்
கல்வி கற்ற இடங்கள்பிரான்சு
அறியப்படுவதுஇவானோவ் வினை

திமிட்டர் இவனோவ் போபோவ் (Dimitar Ivanov Popov) பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கரிம வேதியியலாளர் ஆவார். 1894 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் பிறந்த இவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் வரை வாழ்ந்தார். பல்கேரிய அறிவியல் கழகத்தில் கல்வியாளராக இருந்தார்.

பேராசிரியர் தி. இவானோவ் இவரது குடும்பத்தின் பெயரான போபோவை விட தனது தந்தையின் பெயரான இவானோவ் என்ற பெயரால் நன்கு அறியப்படுகிறார்.

வேதியியல் வினையான இவானோவ் வினை [1] இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. D. Ivanoff, A. Spassoff. Condensation des phénylacétate et para-chlorphénylacétate d'éthyle au moyen des halogénures d'isopropyl-magnesium. - Bull. Soc. chim. France, [4] 49, 1931, 375.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிட்டர்_இவனோவ்_போபோவ்&oldid=3872998" இலிருந்து மீள்விக்கப்பட்டது