திக்குதெரியாத காட்டில்
திக்கு தெரியாத காட்டில் | |
---|---|
இயக்கம் | என். சி. சக்கரவர்த்தி |
தயாரிப்பு | ஸ்ரீ என். நாகசுப்ரமணியம் ராம்குமார் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ஜெயலலிதா வி. கே. ராமசாமி |
வெளியீடு | பெப்ரவரி 11, 1972 |
நீளம் | 3855 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திக்கு தெரியாத காட்டில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.