தாலீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாலீயா
ThaliaSodi cropped.jpg
பிறப்பு26 ஆகத்து 1971 (age 48)
மெக்சிக்கோ நகரம்
பணிதிரைப்பட நடிகர், பாடகர், எழுத்தாளர்
பாணிLatin pop
இணையத்தளம்http://www.thalia.com/
கையெழுத்து
Firma de Thalía.png

தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா (Ariadna Thalia Sodi Miranda) ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா (Amor a la mexicana) என கருதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலீயா&oldid=2733809" இருந்து மீள்விக்கப்பட்டது