அமோர் ஆ லா மெக்சிகானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமோர் ஆ லா மெக்சிகானா தாலீயாவின் ஆறாவது இசைக்கோவை ஆகும். இதுவரை 6.5மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது 20 பிளாட்டின தட்டுகளையும் 33 தங்கத்தட்டுகளையும் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோர்_ஆ_லா_மெக்சிகானா&oldid=1675531" இருந்து மீள்விக்கப்பட்டது