உள்ளடக்கத்துக்குச் செல்

தாலாட்டு (1969 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலாட்டு
இயக்கம்விபின் தாஸ்
தயாரிப்புஆர். பி. சாமி
தாயார் பிலிம்ஸ்
இசைஸ்ரீகாந்த்
நடிப்புராஜபாண்டியன்
விஜயஸ்ரீ
வெளியீடுசூலை 11, 1969
ஓட்டம்.
நீளம்3863 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாலாட்டு (Thalattu) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்[1]. விபின் தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜபாண்டியன், விஜயஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] கவிஞர் காளிதாசன், மாயவநாதன் ஆகியோர் இப்படத்திற்கான பாடல்களை எழுதினர்.[3] இந்தப் படத்தில் இடம் பெற்ற மல்லிகைப்பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும்.[4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thalattu (1969) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2025-01-14
  2. "Thalattu on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-14.
  3. "புதுமைக் கவிஞர்களில் புகழ்மிக்கவர்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/Jul/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2955209.html. பார்த்த நாள்: 20 May 2024. 
  4. "Thalattu – 1969 Film". www.tamil2lyrics.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-10. பார்க்கப்பட்ட நாள் 2025-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலாட்டு_(1969_திரைப்படம்)&oldid=4188757" இலிருந்து மீள்விக்கப்பட்டது