தாரை (பாய்மம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாரை (Jet) என்பது ஒரு பாயும் திரவத்தை சிறிய கூர்மையான முனை அல்லது துளையின் வழியாக , அதனை சுற்றியுள்ள ஊடகத்தினுள் பாய்ச்சும் செயலாகும்.[1] மேலும், நீண்ட தூரத்தை சிதறாமல் ஜெட்களால் கடக்க இயலும்.

தாரை திரவத்தின் உந்தமானது அதனை சுற்றியுள்ள திரவத்தின் உந்தத்தை விட 'மிக அதிகமாக இருக்கும்.

பயன்பாடு[தொகு]

சில விலங்குகள், குறிப்பாக தலைக்காலிகள் நீரில் உந்தி செல்வதற்கு ஜெட் தத்துவத்தை பயன்படுத்துகின்றன. ராக்கெட் என்ஜின்கள் மற்றும் ஜெட் என்ஜின்களைப் போலவே ஜெட் உந்துவிசை மூலம் நகரும்.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Definition of JET". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.

1. "a usually forceful stream of fluid (as water or gas) discharged from a narrow opening or a nozzle." http://www.merriam-webster.com/dictionary/jet

2. Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373735-9

3. Falkovich, G. (2011). Fluid Mechanics, a short course for physicists. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00575-4.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_(பாய்மம்)&oldid=3849762" இலிருந்து மீள்விக்கப்பட்டது