தாரை (பாய்மம்)
தாரை (Jet) என்பது ஒரு பாயும் திரவத்தை சிறிய கூர்மையான முனை அல்லது துளையின் வழியாக , அதனை சுற்றியுள்ள ஊடகத்தினுள் பாய்ச்சும் செயலாகும்.[1] மேலும், நீண்ட தூரத்தை சிதறாமல் ஜெட்களால் கடக்க இயலும்.
தாரை திரவத்தின் உந்தமானது அதனை சுற்றியுள்ள திரவத்தின் உந்தத்தை விட 'மிக அதிகமாக இருக்கும்.
பயன்பாடு
[தொகு]சில விலங்குகள், குறிப்பாக தலைக்காலிகள் நீரில் உந்தி செல்வதற்கு ஜெட் தத்துவத்தை பயன்படுத்துகின்றன. ராக்கெட் என்ஜின்கள் மற்றும் ஜெட் என்ஜின்களைப் போலவே ஜெட் உந்துவிசை மூலம் நகரும்.
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Definition of JET". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
- Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373735-9
- Falkovich, G. (2011). Fluid Mechanics, a short course for physicists. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00575-4.
1. "a usually forceful stream of fluid (as water or gas) discharged from a narrow opening or a nozzle." http://www.merriam-webster.com/dictionary/jet
2. Pijush K. Kundu and Ira M. Cohen, "Fluid mechanics, Volume 10", Elsevier, Burlington, MA,USA (2008), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373735-9
3. Falkovich, G. (2011). Fluid Mechanics, a short course for physicists. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00575-4.