தாமி சொல்கைல்
Appearance
தாமி சொல்கைல் (Thami Tsolekile, பிறப்பு: அக்டோபர் 9 1980), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 119 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 121 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004/05 ஆண்டுகளில்,தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1999-2010/11ஆண்டுகளில்முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- தாமி சொல்கைல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு