உள்ளடக்கத்துக்குச் செல்

தான்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்யா
பிறப்பு சென்னை தமிழ்நாடு இந்தியா
தொழில் நடிகை

தான்யா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2016 ஆம் ஆண்டு சசிக்குமார் நடித்த பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். பின் அருள்நிதியுடன் இணைந்து பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் நடிக்கிறார்.

தான்யா நடித்த தமிழ்ப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படங்கள் குறிப்புகள்
2016 பலே வெள்ளையத்தேவா
2017 பிருந்தாவனம்
2017 கருப்பன்

மேற்கோள்கள்

[தொகு]

கருப்பன் படம் [1]

  1. http://cinema.dinamalar.com/movie-review/2456/Karuppan/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்யா&oldid=3174302" இலிருந்து மீள்விக்கப்பட்டது