தானா பவோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானா பவோலா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தானா பவோலா ரிவேரா முங்குனா
பிற பெயர்கள்இலத்தீன் பரப்பிசை இளவரசி
பிறப்பு23 சூன் 1995 (1995-06-23) (அகவை 28)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
இசை வடிவங்கள்
தொழில்(கள்)நடிகை
வடிவழகி
பாடகி
இசைக்கருவி(கள்)
  • குரல்
  • பியானோ
  • கித்தார்
இசைத்துறையில்1999–இன்று வரை
வெளியீட்டு நிறுவனங்கள்உலகளாவிய இசைக் குழு

தானா பவோலா ரிவேரா (ஆங்கில மொழி: Danna Paola Rivera) (பிறப்பு: 23 சூன் 1995) என்பவர் மெக்சிகன் நாட்டு நடிகை, பாடகி மற்றும் வடிவழகி ஆவார். இவர் சிறுவயதிலிருந்து மரியா பெலன் (2001), பப்லோ ஒ ஆண்ட்ரியா (2005), அத்ராவேட் எ சோசார் (2009-2010), லா டோனா (2016-2020), எலைட் (2018-2020)[1] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தானா பவோலா 23 சூன் 1995 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரில் பிறந்து வளர்ந்தார். இவர் முன்னாள் பாடகி பாத்ரிசியா முன்குனா மற்றும் ஜுவான் ஜோஸ் ரிவேரா அரெல்லனோ ஆகியோரின் மகள் ஆவார். இவருக்கு வனியா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு[2] மற்றும் இவர்களின் பெற்றோர் குழந்தை பருவத்தில் விவாகரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானா_பவோலா&oldid=3392088" இருந்து மீள்விக்கப்பட்டது