உள்ளடக்கத்துக்குச் செல்

தஹானு (மக்களவைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஹானு (Dahanu) என்பது மகாராட்டிர மாநிலத்தில் 2008 தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு இருந்த இந்திய மக்களவைத் தொகுதியாகும். இத்தொகுதி தற்போது தொகுதி மறு சீரமைப்பிற்குப் பிறகு நீக்கப்பட்டு விட்டது. இது தற்போது ரேவாஸ் என்ற பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாத்வான் துறைமுகத் திட்டத்தின் தளமாகும்.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
  • 1967: யஸ்வந்த்ராவ் மார்தண்ராவ் முக்னி , இந்திய தேசிய காங்கிரசு[2]
  • 1977: கோம் ஷிடாவா, இந்திய பொதுவுடமைக் கட்சி
  • 1980: தாமோதர் ஷின்காடா, இந்திய தேசிய காங்கிரசு
  • 1984: தாமோதர் ஷின்காடா இந்திய தேசிய காங்கிரசு
  • 1989:தாமோதர் ஷின்காடா, இந்திய தேசிய காங்கிரசு
  • 1991: தாமோதர் ஷின்காடா இந்திய தேசிய காங்கிரசு
  • 1996: சிந்தாமன் வனங்கா, பாரதீய ஜனதா கட்சி
  • 1998: சங்கர் ஷக்காராம், இந்திய தேசிய காங்கிரசு
  • 1999: [[சிந்தாமண் நவ்சா, பாரதீய ஜனதா கட்சி
  • 2004:தாமோதர் பர்கு ஷின்காடா, இந்திய தேசிய காங்கிரசு
  • 2008: தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறது நீக்கப்பட்டுவிட்டது

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hurdles for Wadhawan port (Rewas)". www.bloombergquint.com. Bloomberg Quint. பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  2. "Third Lok Sabha Members". பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஹானு_(மக்களவைத்_தொகுதி)&oldid=3726143" இலிருந்து மீள்விக்கப்பட்டது