தவுக்கிளாசு பிர்
தவுக்கிளாசு பிர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Pseudotsuga |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PseudotsugaP. menziesii
|
இருசொற் பெயரீடு | |
Pseudotsuga menziesii (Mirbel) Franco | |
Green: Coast Douglas-fir (சீடோட்சுகா மென்சீசி பயிர்வகை. மென்சீசி)
Blue: Rocky Mountain Douglas-fir (சிடோட்சுகா மென்சீசி பயிர்வகை. கிளவுக்கா)
| |
வேறு பெயர்கள் | |
|
தவுக்கிளாசு பிர் (Douglas fir) என்பது வடமேற்கு அமெரிக்காவில் காணப்படும் மிகவும் உயரமான மரவகை ஆகும்.[3]
வகைப்பாடு
[தொகு]தாவரவியல் பெயர் : சிடோட்சுகா மென்சீசில் Pseudotsuga menziesii
குடும்பம் : பைனேசியே இதரப் பெயர் : தவுக்கிளாசு பிர் (Douglas Fir)
மர விவரிப்பு
[தொகு]மிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும். இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்தில் இருந்து, பிறகு சிகப்பு நிறமாகவும் மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம் ஆகும். இது மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும். இவற்றை காடுகளின் ராஜா எனவும் அழைப்பார்கள். 417 அடி உயரம் கொண்ட ஒரு மரம் 1895 ஆண்டு வெட்டியுள்ளார்கள். இம்மரங்களை அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். மேலும் இதை இருப்புத்தடத் தண்டவாளங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
காணப்படும் பகுதிகள்
[தொகு]இம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Farjon, A. (2013). "Pseudotsuga menziesii". IUCN Red List of Threatened Species 2013: e.T42429A2979531. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T42429A2979531.en. https://www.iucnredlist.org/species/42429/2979531. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Taxonomy - GRIN-Global Web v 1.10.5.0". npgsweb.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
வெளி இணைப்புகள்
[தொகு]- Conifers.org: Pseudotsuga menziesii
- Arboretum de Villardebelle – cone photos
- Humboldt State University — Photo Tour: Douglas-fir, Pseudotsuga menziesii — Institute for Redwood Ecology.
- Pseudotsuga menziesii - information, genetic conservation units and related resources. European Forest Genetic Resources Programme (EUFORGEN).