தவல்சிங் சாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவல்சிங் சாலா
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
2022–பதவியில்
தொகுதிபயாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தவல்சிங் சாலா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)பயாத், குசராத்து
முன்னாள் கல்லூரிகுசராத்து பல்கலைக்கழகம்

தவல்சிங் நரேந்திரசிங் சாலா என்பவர் குசராத்து மாநிலத்தினை சேர்ந்த சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின்[1] வேட்பாளராக பயாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் மீண்டும் 2022-ல் நடைபெற்ற குசராத்து சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] இவர் குசராத்தின் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]

சாலா மற்றும் அல்பேஷ் தாக்கூர் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி, குசராத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர்.[4][5][6]

இவர் குசராத்து சத்ரிய தாக்கூர் சேனாவின் துணைத் தலைவர் ஆவார். இவர் தாக்கூர் சேனா செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.[7]

சாலா மீண்டும் 21 அக்டோபர் 2019 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பயத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. My Neta
  2. "Dhavalsinh Zala reclaim Bayad seat". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Gujarat: Alpesh Thakor, Dhavalsinh Zala resign as Congress MLAs; say party humiliated them again and again". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  4. Congress MLAs Alpesh Thakor, Dhavalsinh Zala resign from Gujarat Assembly after voting in Rajya Sabha bypoll
  5. Alpesh Thakor and Dhavalsinh Zala quit as MLAs after cross voting in Rajya Sabha bye-polls
  6. Congress MLAs Alpesh Thakor, Dhavalsinh Zala resign from Gujarat Assembly
  7. "Alpesh, Dhavalsinh to join BJP: Thakor Sena". The Indian Express (in ஆங்கிலம்). 2019-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.
  8. Dhavalsinh Zala loses in bypolls
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவல்சிங்_சாலா&oldid=3628284" இலிருந்து மீள்விக்கப்பட்டது