தவக்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தவக்கரா பேருந்து நிலையம், கண்ணூர்

தவக்கரா (Thavakkara) இந்தியாவின் வடக்கு கேரளாவில் கண்ணூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதியாகும். தவக்கரையில் நன்கு அறியப்பட்ட கோயில்கள், பள்ளிகள், உணவு விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இது கண்ணூரில் மத்திய இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கண்ணூர் நகரின் முதன்மை பேருந்து நிலையம் தவக்கரையில் உள்ளது. [1]

தவக்கரைக்கு தவம் என்ற சொல்லில் இருந்து பெயர் வந்தது. முத்தப்பன் கோயில், இராயல் ஓமர்சு, நண்பர்கள் மன்றம், மலபார் தங்கும் விடுதி , பெப்பர் பாட் விடுதி போன்றவை இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவக்கரா&oldid=3832733" இலிருந்து மீள்விக்கப்பட்டது