உள்ளடக்கத்துக்குச் செல்

தலைநகர ஆளுநரகம், பகுரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைநகர கவர்னரேட்
محافظة العاصمة
Muḥāfaẓat al-ʿĀṣimah
தலைநகர கவர்னரேட்-இன் கொடி
கொடி
பஹ்ரைனில் தலைநகர ஆளுநரகத்தின் அமைவிடம்
பஹ்ரைனில் தலைநகர ஆளுநரகத்தின் அமைவிடம்
நாடு பகுரைன்
அரசு
  ஆளுநர்அப்துல் ரஹ்மான் அல் கலீஃபா இடையே ஹிஷாம்
மக்கள்தொகை
 (2010[1])
  மொத்தம்3,29,510
நேர வலயம்ஒசநே+3 (Arabia Standard Time)
இணையதளம்www.capital.gov.bh
பஹ்ரைனின் ஆளுநரகங்கள்

தலைநகர கவர்னரேட் (Capital Governorate, Bahrain, அரபி: محافظة العاصمة, romanized: Muḥāfaẓat al-ʿĀṣimah ) என்பது பஹ்ரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தில் பஹ்ரைனின் தலைநகரான மனாமாவும் அடங்கும்.

உருவாக்கம்

[தொகு]

இந்த ஆளுநரகமானது 2020 சூலையில் அரச ஆணையால் உருவாக்கப்பட்டது. தற்போதைய ஆளுநரகமானது மனாமா, ஜித் அலி, ராஸ் ரம்மன் நகராட்சிகள் மற்றும் ஜிட் ஹாஃப்சின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். [2]

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2010 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தலைநகர் ஆளுநரகத்தில் 329,510 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 261,921 பேர் பஹ்ரைன் அல்லாத குடிமக்கள், 67,589 பஹ்ரைன் பிரஜைகள் ஆவர். [3] தலைநகர ஆளுநரகத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகள் 34,000 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகளாகும். அடுத்த இரண்டாவது இடத்தில் தனி வீடுகள் என 7,284 வீடுகள் உள்ளன. [4]

குறிப்புகள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 2012-03-20. Retrieved 2012-08-10.{{cite cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Decree Law No. (17) of 2002" (PDF). Capital Governorate. Retrieved 10 August 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Population by Governorate" (PDF). Census 2010. Archived from the original (PDF) on 2013-10-25. Retrieved 10 August 2012.
  4. "Census results". Census2010. Archived from the original on 2012-03-20. Retrieved 10 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைநகர_ஆளுநரகம்,_பகுரைன்&oldid=4593641" இலிருந்து மீள்விக்கப்பட்டது