தலைநகர ஆளுநரகம், பகுரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைநகர கவர்னரேட்
محافظة العاصمة
Muḥāfaẓat al-ʿĀṣimah
ஆளுநரகம்
தலைநகர கவர்னரேட்-இன் கொடி
கொடி
பஹ்ரைனில் தலைநகர ஆளுநரகத்தின் அமைவிடம்
பஹ்ரைனில் தலைநகர ஆளுநரகத்தின் அமைவிடம்
நாடு பகுரைன்
அரசு
 • ஆளுநர்அப்துல் ரஹ்மான் அல் கலீஃபா இடையே ஹிஷாம்
மக்கள்தொகை (2010[1])
 • மொத்தம்329,510
நேர வலயம்Arabia Standard Time (ஒசநே+3)
இணையதளம்www.capital.gov.bh
பஹ்ரைனின் ஆளுநரகங்கள்

தலைநகர கவர்னரேட் (Capital Governorate, Bahrain, அரபு மொழி: محافظة العاصمة‎, romanized: Muḥāfaẓat al-ʿĀṣimah ) என்பது பஹ்ரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தில் பஹ்ரைனின் தலைநகரான மனாமாவும் அடங்கும்.

உருவாக்கம்[தொகு]

இந்த ஆளுநரகமானது 2020 சூலையில் அரச ஆணையால் உருவாக்கப்பட்டது. தற்போதைய ஆளுநரகமானது மனாமா, ஜித் அலி, ராஸ் ரம்மன் நகராட்சிகள் மற்றும் ஜிட் ஹாஃப்சின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். [2]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2010 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தலைநகர் ஆளுநரகத்தில் 329,510 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 261,921 பேர் பஹ்ரைன் அல்லாத குடிமக்கள், 67,589 பஹ்ரைன் பிரஜைகள் ஆவர். [3] தலைநகர ஆளுநரகத்தில் உள்ள பெரும்பான்மையான வீடுகள் 34,000 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகளாகும். அடுத்த இரண்டாவது இடத்தில் தனி வீடுகள் என 7,284 வீடுகள் உள்ளன. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-10.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Decree Law No. (17) of 2002" (PDF). Capital Governorate. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
  3. "Population by Governorate" (PDF). Census 2010. Archived from the original (PDF) on 2013-10-25. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
  4. "Census results". Census2010. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைநகர_ஆளுநரகம்,_பகுரைன்&oldid=3081599" இலிருந்து மீள்விக்கப்பட்டது