தற்கால கட்டடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டடக்கலையி்ல் அறிமுகம் ஆகியுள்ள புதிய முறைகள் தற்கால கட்டடக்கலை. (Contemporary architecture). இதை இருபத்தி முதலாம் நூற்றாண்டின் கட்டடக்கலை என்றும் அழைப்பதுண்டு. தற்கால கட்டடக்கலைக்குப் பல்வேறு பிரிவுகள் உள்ளன.

தற்கால கட்டடக்கலைக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகள்[தொகு]

 • Blobitecture
 • கணினியின் உதவியோடுள்ள வடிவமைப்பு (CAD)
 • டிஜிட்டல் கட்டடக்கலை
 • டிஜிட்டல் மார்போஜெனெசிஸ் (Digital morphogenesis)
 • இடிபாடு போன்ற கட்டமைப்பு (Deconstructive architecture)
 • எதிர்கால கட்டடக்கலை (Futurist architecture)
 • அதிநவீன கட்டடக்கலை
 • நவீன கட்டடக்கலை
 • சுவாரஸ்ய கட்டடக்கலை (Novelty architecture)
 • (Post modern architecture)
 • நுண் கட்டடக்கலை (Nano architecture)

மாதிரி படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கால_கட்டடக்கலை&oldid=2238191" இருந்து மீள்விக்கப்பட்டது