தர்மராஜா (திரைப்படம்)
Appearance
தர்ம ராஜா | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சின்ன அண்ணாமலை விஜயவேல் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஏப்ரல் 26, 1980 |
நீளம் | 3765 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்ம ராஜா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - தர்மராஜா
- கே. ஆர். விஜயா
- கே. பாலாஜி
- மேஜர் சுந்தரராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
- புஷ்பலதா
- கீதா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "42 வருடங்களுக்கு முன் இலங்கையில் 100 நாள்கள் ஓடிய சிவாஜி படம்!". News18. 26 April 2022. Archived from the original on 20 October 2022. Retrieved 20 October 2022.